சென்னையை சேர்ந்த திருமதி அமுதா அவர்கள் இன்று 30.09.17 திருப்போரூர் பழைய மகாபலிபுரம் சாலையில் அருகில் உள்ள மலைமேடு இருளர் பகுதிஇ ஆலத்தூர் இருளர் பகுதி கடும்பாடி இருளர் பகுதி ஆகிய பகுதிகளில் மொத்தம் நூற்று ஐம்பத்து இரண்டு இருளர் மக்களுக்கு துணி வழங்கப்பட்டது . பெரியவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் பயன் பெற்றனர்.மேலும் அவர்களுக்கு பிஸ்கட் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. மேலும் அவர்களின் தேவைகள் குறித்தும் கலந்துரையடபட்டது. படிக்காத குழந்தைகளின் கல்விக்காகவும் அவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் எடுப்பது மற்றும் வயது வந்த பெண்களுக்கு தொழில் பயிற்சி கற்று தருவது குறித்தும் பேசப்பட்டது.
Date: 30.09.17
.